அஞ்சலியின் அம்சமான கவர்ச்சி.!

நடிகர் ஜெய்யுடன் நடித்த எங்கேயும் எப்போதும் படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்திருப்பவர் அஞ்சலி. தற்போது படவாய்ப்புகள் குறைந்ததால் அவரும் கவர்ச்சி காட்ட ஆரம்பித்து விட்டார். லேசான கவர்ச்சியுடன் குடும்பப்பாங்கான கேரக்டரில் அஞ்சலி நடித்த ‘மாப்பிள்ளை சிங்கம்’ ஓரளவுக்கு அவருக்கு கை கொடுத்தாலும், அஞ்சலியின் திறமையை உணர்ந்து கொள்ளும் அளவிற்கு கதை ஏதும் அமையவில்லை என்பதே உண்மை. தற்போது பட வாய்ப்புகளை பெற அஞ்சலி சமூக வலைதளப் பக்கங்களில் சற்று கூடுதல் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார். அவர் … Continue reading அஞ்சலியின் அம்சமான கவர்ச்சி.!